Thursday, December 1, 2016

'ஹிட்லர் யூதர்களுக்கு என்ன செய்தாரோ அதையேதான் ட்ரம்ப் உங்களுக்கு செய்யப் போகிறார் அமெரிக்க பள்ளிவாசல்களுக்கு வெறுப்புக் கடிதம்!


'ஹிட்லர் யூதர்களுக்கு என்ன செய்தாரோ

அதையேதான் ட்ரம்ப் உங்களுக்கு செய்யப் போகிறார்

அமெரிக்க பள்ளிவாசல்களுக்கு வெறுப்புக் கடிதம்!

அமெரிக்காவில் இருக்கும் பல பள்ளிவாசல்களுக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறதாம். 'சாத்தானின் குழந்தைகளுக்கு' என தலைப்பிட்ட அந்தக் கடிதத்தில், 'ஹிட்லர் யூதர்களுக்கு என்ன செய்தாரோ அதையேதான் ட்ரம்ப் உங்களுக்கு செய்யப் போகிறார். நீங்கள் உங்கள் உடைமைகளை எடுத்துக் கொண்டு நாட்டைவிட்டு வெளியேறுங்கள்.' என்று எழுதப்பட்டுள்ளது.


இந்த கடிதம், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் பகுதியில் இருந்து வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த விஷயம் பற்றி அமெரிக்காவின் எஃப்.பி., F.B.I 'இது வெறுப்பு கடிதம்தான். இதற்காக விசாரணை நடத்த முடியாது' என்று கூறியுள்ளது. இந்த விஷயம் குறித்து, இதுவரை ட்ரம்ப் அலுவலகம் எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை!



No comments:

Post a Comment