Wednesday, January 4, 2017

இரத்மலானை வாழ்க்கைத் தொழில்நுட்பவியல்பல்கலைக்கழகத்தில் 600 மாணவர்கள் தங்குவதற்கு விடுதி அமைச்சரவை அங்கீகாரம்


இரத்மலானை வாழ்க்கைத் தொழில்நுட்பவியல்பல்கலைக்கழகத்தில் 

600 மாணவர்கள் தங்குவதற்கு  விடுதி
அமைச்சரவை அங்கீகாரம்


இரத்மலானை வாழ்க்கைத் தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் 600 மாணவர்கள் தங்குவதற்கு உகந்த விடுதியொன்று, 300 இருக்கைகள் கொண்ட சிற்றுண்டிச்சாலையொன்று மற்றும் தொழிற்பட்டறை ஆகியவற்றை 927.34 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் மேற்கொள்வது தொடர்பில் திறன்கள் அபிவிருத்தி மற்றும் வாழ்க்கைத் தொழிற் பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment