Sunday, February 26, 2017

பேருவளை பிரதேச செயலக கட்டிடம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன திறந்து வைத்தார்

            பேருவளை பிரதேச செயலக கட்டிடம் 
 
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன திறந்து வைத்தார்

பேருவளை பிரதேச செயலக கட்டிடம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.திறப்பு விழாவின் ஞாபகார்த்தமாக ஜனாதிபதி அவர்களால் மரக்கன்று ஒன்றும் இதன்போது நாட்டி வைக்கப்பட்டது.

உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, மேல் மாகாண சபை உறுப்பினர் இஃப்திகார் ஜெமீல், பேருவளை பிரதேச ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர் எம்.எச்.எம்.அம்ஜாட் ஆகியோரும் அரச அலுவலர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


No comments:

Post a Comment