Thursday, March 2, 2017

மாணவியின் கையைப் பிடித்து ஆறுதல் கூறிய ஜனாதிபதி!


மாணவியின் கையைப் பிடித்து ஆறுதல் கூறிய ஜனாதிபதி!

கேகாலை புனித மரியாள் கல்லூரியின் 150 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்ட ஜனாதிபதியை மாணவர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாணவர்களோடு சுமூகமாகக் கலந்துரையாடியதுடன் பாடசாலையில் நிலவும் குறைபாடுகளையும் கேட்டறிந்துள்ளார்.


குறித்த சந்தரப்பத்தில் கையில் அடிப்பட்டு கட்டு போட்டிருந்த ஒரு மாணவிக்கு கையைப் பிடித்து ஆறுதல் கூறியுள்ளார்.


No comments:

Post a Comment