Thursday, June 1, 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான குழுவொன்று ஜப்பான் விஜயம் இக்குழுவில் 9 பேர் அடங்கியிருப்பதாகத் தெரிவிப்பு


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ

தலைமையிலான குழுவொன்று ஜப்பான் விஜயம்

இக்குழுவில் 9 பேர் அடங்கியிருப்பதாகத் தெரிவிப்பு


ஜப்பான் நாட்டின் அழைப்பொன்றின் பேரில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் நேற்றிரவு 31 ஆம் திகதி ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான .எல்.454 எனும் இலக்க விமானத்தில் ஜப்பானின் நரீடா நோக்கி இக்குழுவினர் பயணமாகியுள்ளனர்.

இக்குழுவில் 9 பேர் அடங்கியிருந்ததாகவும்இவர்களில் லொஹான் ரத்வத்த மற்றும் யோசித ராஜபக்ஸ ஆகியோரும் காணப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது

No comments:

Post a Comment