Friday, June 30, 2017

பிரபல பாடகியுடன் நெருக்கமாக இருக்கும் சவூதி தொழிலதிபர்: வைரலாகும் புகைப்படம்


அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாடகி ரிகானாவும், சவூதி தொழில் அதிபதிரான ஹஸன் ஜமீலும் நீச்சல் குளம் ஒன்றில் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்தவர் Rihanna(29). பிரபல பாடகியான இவர் சவூதி அரேபியாவின் தொழிலதிபரான Hassan Jameel-ம் காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் Hassan Jameel-Rihanna-வுடன் நீச்சல் குளம் ஒன்றில் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டிராகிராமி பதிவேற்றம் செய்துள்ளார். அதுமட்டுமின்றி இருவரும் முத்தம் கொடுக்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது.
இது சமூகவலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, ஹாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Hassan Jameel உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான அப்துல் லதீப் ஜமீல் நிறுவனத்தின் துணை தலைவராக உள்ளார் என்றும் சவூதி அரேபியாவில் டொயோட்டோ கார்களை விநியோகிக்கும் உரிமையும் அவரிடம் உள்ளதாக கூறப்படுகிறது.







No comments:

Post a Comment