Friday, June 30, 2017

மன்னார் மடு கீரிச்சுட்டான் பிரதேச மக்களைச் சந்தித்து கலந்துரையாடிய அமைச்சர் ரிஷாட்


மன்னார் மடு கீரிச்சுட்டான் பிரதேச மக்களை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் இன்று (30) கிரிஸ்தரசர் ஆலயத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

பங்கு தந்தை மதன்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில் மன்னார் மறை மாவட்ட ஆயர் கிங்ஸ்லி  சுவாம்பிள்ளை, உதவி அரசாங்க அதிபர் திருமதி டிமெல் மடு பிரதேச செயலாளர் சத்தியசோதி, உட்பட அமைச்சின் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.






No comments:

Post a Comment