Thursday, July 27, 2017

கல்முனை ஸாஹிறாக் கல்லூரி 1973 ஆம் ஆண்டில் பெற்றார், ஆசிரியர் செயற்குழு


கல்முனை ஸாஹிறாக் கல்லூரி

1973 ஆம் ஆண்டில் பெற்றார், ஆசிரியர் செயற்குழு



கல்முனை ஸாஹிறாக் கல்லூரியில் 1973 ஆம் ஆண்டில் செயற்பட்ட பெற்றார், ஆசிரியர் செயற்குழுவினரையே படத்தில் காண்கிறீர்கள்.

படத்தில் கல்முனைத் தேர்தல் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த மர்ஹும் எம்.சி.அஹமத், கல்லூரி அதிபராக இருந்த கே.எல்.அபூபக்கர் லெவ்வை, கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் ஸ்தாபக அதிபராக இருந்த எம்.சி.ஏ.ஹமீத், அதிபர் மர்ஹும் யூ.கலந்தர்சா, அதிபர் மர்ஹும் அபுசாலி உட்பட பல பிரமுகர்கள் காணப்படுகின்றனர்.

No comments:

Post a Comment