Sunday, July 2, 2017

இளம் எழுத்தாளர் மன்னாரமுது அஹ்னப் எழுதிய நவரசம் கவிதைத்தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வின் போது



வளர்ந்து வரும் இளம் எழுத்தாளர் மன்னாரமுது அஹ்னப் எழுதிய "நவரசம்" கவிதை நூல் வெளியீட்டு விழா பண்டாரவெளி முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் நேற்று 2 ஆம் திகதி இடம்பெற்ற போது பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் உட்பட பல முக்கியஸ்தர்கள் பங்கேற்று இருந்தனர்.







No comments:

Post a Comment