Saturday, July 1, 2017

யாழ் சுன்னாகம் ஏழாலை தெற்கில் அமைக்கப்பட்ட தையற் பயிற்சி நிலையத்தை, அமைச்சர் ரிஷாட்) திறந்து வைத்த போது...



யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமனாதனின் வேண்டுகோளுக்கமைய கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சினால் யாழ் சுன்னாகம் ஏழாலை தெற்கில் அமைக்கப்பட்ட தையற் பயிற்சி நிலையத்தை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் நேற்று (30) திறந்து வைத்த போது...






No comments:

Post a Comment