Monday, July 31, 2017

பாகிஸ்தான் நாட்டின் பதில் தூதுவருடனான குழுவினருடன் அமைச்சர் ரிஷாட் கலந்துரையாடல்


பாகிஸ்தான் நாட்டின் பதில் தூதுவருடனான

குழுவினருடன் அமைச்சர் ரிஷாட் கலந்துரையாடல்


இலங்கைக்கான பாகிஸ்தான் நாட்டின் பதில் தூதுவர் அஹமட் கான் சிப்றா அவர்களை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் இன்று 31 ஆம் திகதி அமைச்சில் சந்தித்துக் கலந்துரையாடினார்.





No comments:

Post a Comment