Tuesday, August 1, 2017

சுவிட்ஸர்லாந்து நாட்டின் தூதுவரை அமைச்சர் ரிஷாட் சந்தித்துக் கலந்துரையாடல்


சுவிட்ஸர்லாந்து நாட்டின் தூதுவரை

அமைச்சர் ரிஷாட் சந்தித்துக் கலந்துரையாடல்


இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து நாட்டின் தூதுவர் ஹேன்ஸ் வால்கர் - நெடர் கூர்ண் அவர்களை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அமைச்சில் சந்தித்துக் கலந்துரையாடினார்.



No comments:

Post a Comment