Friday, September 29, 2017

மஹிந்தவிற்கு கட்சியின் தலைமைப் பதவி கோரி தொடுத்த வழக்கு தள்ளுபடி.!


மஹிந்தவிற்கு கட்சியின் தலைமைப் பதவி கோரி

தொடுத்த வழக்கு தள்ளுபடி.!



ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் பதவியை மீண்டும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு வழங்க வேண்டும்என உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை இன்று கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடாக ஜனாதிபதித் தேர்தலுக்கு போட்டியிட்டவரே கட்சியின் தலைவராக இருக்க முடியும் என்று மனுதாரர் தெரிவித்திருந்தனர்.  

பொரலஸ்கமுவ நகரசபையின் முன்னாள் தலைவர் உள்ளிட்ட இருவர் இணைந்து இந்த மனுவை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment