Friday, September 29, 2017

கடும் நெருக்கடியில் சீன முஸ்லிம்கள்: குர்ஆனை அரசிடம் ஒப்படைக்க கெடு


கடும் நெருக்கடியில் சீன முஸ்லிம்கள்:

குர்ஆனை அரசிடம் ஒப்படைக்க கெடு


Chinese police order Muslims to hand in all copies of the Koran and

 prayer mats or face 'harsh punishment'

Authorities in Xinjiang have ordered Muslim families to hand in religious items
Ethnic minority neighbourhoods will face harsh punishment if they are found
China has revised its regulation on religious affairs in a bid to reduce extremism

சீனாவில் குர்ஆன் உள்ளிட்ட மதம் தொடர்பான அனைத்து பொருட்களையும் முஸ்லிம்கள் அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசின் ஆணையை பின்பற்றாத முஸ்லிம்கள் கடும் விளைவை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளனர்.
வடமேற்கு சீனாவில் குடியிருக்கும் முஸ்லிம்களுக்கு குறித்த அதிரடி உத்தரவை ஆளும் அரசு பிறப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக Kashgar, Hotan உள்ளிட்ட மாகாணங்களில் குடியிருக்கும் மக்கள் இதை உடனடியாக நடைமுறைப்படுத்தவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசின் குறித்த ஆணையை சமூக வலைதளங்கள் வாயிலாகவும் மக்களுக்கு கொண்டுச்செல்லப்படுகிறது.

கடந்த 5 ஆண்டுகளாக குறிப்பிட்ட பகுதிகளில் குடியிருக்கும் முஸ்லிம்களை குறிவைத்து நெருக்கடி தந்து வரும் சீனா அரசு, குர்ஆனில் கலவரமூட்டும் பல பகுதிகள் இருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளது.







No comments:

Post a Comment