Wednesday, November 29, 2017

இன்றைய தினம் பாடசாலைகளுக்கு விடுமுறை


இன்றைய தினம் பாடசாலைகளுக்கு விடுமுறை



.கடும் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக மேல் மாகாணம், தென் மாகாணம், மத்திய மாகாணம், ஊவா மாகாணங்களிலுள்ள அனைத்து பாடசாலைகளையும் இன்றைய தினம் (30) மூடுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய இன்று (30) திட்டமிடப்பட்டிருந்த இறுதித் தவணை பரீட்சைகள் யாவும் பிற்போடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment