Saturday, December 30, 2017

2018 உள்ளூராட்சி மன்ற தேர்தல் முறைப்பாடுகளை முறையிட மின்னஞ்சல்


2018 உள்ளூராட்சி மன்ற தேர்தல்

முறைப்பாடுகளை முறையிட மின்னஞ்சல்



உள்ளூராட்சி மன்ற தேர்தல் முறைப்பாடுகளை மின்னஞ்சல் மூலம் முறையிட முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு  தெரிவித்துள்ளது..
2018 ஆம் உள்ளூராட்சி மன்ற தேர்தல் குறித்த முறைப்பாடுகளை அறிவிப்பதற்காக ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திற்கும் தனித்தனியான மின்னஞ்சல் முகவரியை தேர்தல் ஆணைகு;கு வெளியிட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

தேர்தல் ஆணைகுகுழு வெளியிட்டுள்ள மின்னஞ்சல் முகவரி விபரம் பின்வருமாறு:

No comments:

Post a Comment