Friday, December 1, 2017

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நாடு திரும்பினார்

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நாடு திரும்பினார்

தென்கொரியாவிற்கு 3 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று இரவு நாடு திரும்பினார்.
தென்கொரியாவிற்கும் இலங்கைக்கும் இடையேயான உறவுக்கு 40 வருடங்கள் கடந்துள்ளன. இந்த சந்தர்ப்பத்தில் இலங்கை ஜனாதிபதியின் தென்கொரிய விஜயமானது இரண்டு நாடுகளுக்கிடையேயான உறவை பலமானதாக மாற்றும் என தென்கொரிய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.






No comments:

Post a Comment