Friday, December 1, 2017

சாய்ந்தமருதில் அமைதிப் பேரணி கறுப்பு கொடிகளும் பறக்கவிடப்பட்டிருந்தன


சாய்ந்தமருதில் அமைதிப் பேரணி

கறுப்பு கொடிகளும் பறக்கவிடப்பட்டிருந்தன

இன்று டிசம்பர் 1 ஆம் திகதி  சாய்ந்தமருது -  மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மக்கள் பணிமனையயினால் ஏற்பாடு செய்த அமைதிப் பேரணி சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் முன்றலிலிருந்து   மாளிகைக்காடு வரை அமைதியாக இடம்பெற்றதாக அறிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, சாய்ந்தமருது மக்களின் உள்ளூராட்சி மன்றக் கோரிக்கைக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை கண்டித்து இன்று 2017.12.01 - வெள்ளிக்கிழமை சாய்ந்தமருது பிரதான வீதிகளில் கறுப்பு கொடிகள் கட்டப்பட்டுள்ளதுடன்  உள்ளூராட்சி மன்றத்தை வலியுறுத்தும் பதாதைகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
















No comments:

Post a Comment