Monday, January 1, 2018

சாய்ந்தமருது சுயேட்சை வேட்பாளர்களின் தேர்தல் காரியாலயங்களின் திறப்பு வைபவங்களில்


சாய்ந்தமருது சுயேட்சை வேட்பாளர்களின்

தேர்தல் காரியாலயங்களின் திறப்பு வைபவங்களில்

சாய்ந்தமருது 21ம் வட்டார சுயேட்சை வேட்பாளர் .ஆர்.எம். அஸீம் அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட முதலாவது கன்னி நிகழ்விலும்
சாய்ந்தமருது 22ம் வட்டார சுயேட்சை வேட்பாள றபீக் மீராசாஹிபு அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட 
தேர்தல் காரியாலயம் அல்ஹிலால் வீதியில் திறந்து வைக்கப்பட்ட வைபவத்திலும்  கலந்து கொண்ட பெரும் எண்ணிக்கையான வட்டார மக்கள்

 சாய்ந்தமருது- மாளிகைக்காடு அனைத்து பள்ளிவாசல் தலைவர் வை. எம்.ஹனிபா  சாய்ந்தமருது ஜும் ஆப் பள்ளிவாசல் பேஷ் இமாம் மெளலவி எம்.ஐ. ஆதம்பாவா மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள்  உட்பட பல பிரமுகர்களும் இவ்வைபங்களில் கலந்து கொண்டிருந்தனர். 














No comments:

Post a Comment