Friday, April 27, 2018

சமையல் எரிவாயுவின் விலை 245 ரூபாயால் அதிகரிப்பு




சமையல் எரிவாயுவின் விலை

245 ரூபாயால் அதிகரிப்பு



எல்.பி சமையல் எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 245 ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
12.5கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையே 245 ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளது.


No comments:

Post a Comment