Wednesday, April 25, 2018

அமைச்சர் றிஷாட் வழிகாட்டலின் கீழ் பல்கலைக்கழக பட்டதாரி மாணவர்களுக்கு ஊக்குவிப்புக் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு


அமைச்சர் றிஷாட் வழிகாட்டலின் கீழ்
பல்கலைக்கழக பட்டதாரி மாணவர்களுக்கு
ஊக்குவிப்புக் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு

பல்கலைக்கழகங்களின் பட்டதாரி மாணவர்களை வியாபார தொழில்முயற்சிக்கு ஊக்குவித்து சுயதொழிலுக்கு பழக்கப்படுத்தும் வகையில் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீனின் வழிகாட்டலின் கீழ் தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை (NEDA) அமைப்பு தேர்ந்தெடுக்கப்பட்ட 32 மாணவர்களுக்கு ஊக்குவிப்புக் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு இன்று (25) கைத்தொழில் வர்த்தக அமைச்சில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் (NEDA) நிறுவனத்தலைவர் ஒமர்க்காமில், அமைச்சின் மேலதிக செயலாளர் தாஜூதீன், INSEE சீமெந்து நிறுவன வியாபார பிரதித் தலைவர் ஜேன் குனிக் உட்பட பலர் கலந்துகொண்டனர்.







No comments:

Post a Comment