Friday, April 27, 2018

சிலாபம், இரணவில பிரதேசத்தில் அதிக அளவு மீன்


சிலாபம், இரணவில பிரதேசத்தில் அதிக அளவு மீன்

சிலாபம், இரணவில பிரதேசத்தில் அதிக அளவு மீன் பிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
கிட்டத்தட்ட 50 ஆயிரம் கிலோ கிராம் மீன் பிடிக்கப்பட்டுள்ளதாக அந்தப் பிரதேசத்து மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை தமது வலைக்குள் இந்த மீன்கள் சிக்கியதாக மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.




No comments:

Post a Comment