Monday, May 28, 2018

வட பகுதிக்குச் சென்றுள்ள பிரதமர் கிளிநொச்சியில் அபிவிருத்தி மீளாய்வு தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொண்டார்


வட பகுதிக்குச் சென்றுள்ள பிரதமர்
கிளிநொச்சியில் அபிவிருத்தி மீளாய்வு தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொண்டார்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்து அபிவிருத்தி மீளாய்வு தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொண்டார்.
இந்தக் கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் அமைச்சர் சுவாமிநாதன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சிறிதரன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.






No comments:

Post a Comment