Monday, May 28, 2018

யாழ்ப்பாணத்தில் பிரதமரின் செயற்பாடு!

யாழ்ப்பாணத்தில் பிரதமரின் செயற்பாடு!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க வடக்கின் அபிவிருத்தி குறித்து ஆராய்வதற்காக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தார்.
இந்த நிலையில் பிரதமர் நேற்று மாலை நல்லூரில் உள்ள பிரபல தனியார் ஐஸ்கிறீம் விற்பனை நிலையத்திற்குச் சென்றுள்ளார்.
அங்கு அவர் ஐஸ்கிறீம் சாப்பிட்டதுடன் பல குடும்பங்களுடன் செல்பியும் எடுத்துள்ளார்.







No comments:

Post a Comment