Tuesday, June 26, 2018

சங்கநாயக்க தேரரைச் சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன்


சங்கநாயக்க தேரரைச் சந்தித்து நலம் விசாரித்த
அமைச்சர் ரிஷாட் பதியுதீன்

சுகவீனமுற்றிருக்கும் வவுனியா ஸ்ரீபோதி தக்ஷினாராமய விகாரையின் விகாராதிபதியும், வட கிழக்குக்கான சங்கநாயக்க தேரருமான, சியம்பலகஸ்வேவ விமலசார தேரரினை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் நேரில் சந்தித்து நலம் விசாரித்த போது...






No comments:

Post a Comment