Saturday, June 2, 2018

விவசாய உற்பத்திகளை அதிகரிக்க வடமேல் மாகாணத்திற்கு மகாவலி கங்கையின் நீர்


விவசாய உற்பத்திகளை அதிகரிக்க
வடமேல் மாகாணத்திற்கு மகாவலி கங்கையின் நீர்



மகாவலி கங்கையின் நீரை வடமேல் மாகாணத்திற்கு எடுத்துச் செல்ல நீர்ப்பாசனத் திணைக்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
வடமேல் மாகாண விவசாய உற்பத்திகளை அதிகரிக்க இது உதவுமென திணைக்களம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. செலவிடப்படும் தொகை 650 கோடி ரூபாவாகும்.

No comments:

Post a Comment