Friday, June 1, 2018

ஜனாதிபதி வேட்பாளராக பீரிஸ்? ராஜபக்ஸக்களின் குடும்ப மோதலால் முடிவாம்


ஜனாதிபதி வேட்பாளராக பீரிஸ்?
ராஜபக்ஸக்களின் குடும்ப மோதலால் முடிவாம்

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளராக, கட்சியின் தலைவராக உள்ள பேராசிரியர் ஜி.எல்.பீரிசை நிறுத்துவதற்கு, முன்னாள் ஜனாதிபதி ஹிந்த ராஜபக் முடிவு செய்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக ராஜபக் குடும்பத்துக்குள் ஏற்பட்டுள்ள பனிப்போரை அடுத்தே, ஹிந்த ராஜபக் இந்த முடிவை எடுத்துள்ளார் என்று கூறப்படுகின்றது.
ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு, ராஜபக் குடும்பத்துக்குள் கோத்தாபய ராஜபக்ஸ, பசில் ராஜபக், சமல் ராஜபக் ஆகியோர், தமது ஆதரவாளர்களின் மூலம் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையிலேயே பேராசிரியர் ஜி.எல்.பீரிசை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்த ஹிந்த ராஜபக் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.


No comments:

Post a Comment