அம்பாறை மாவட்டத்தில் 42,498 அரச பணியாளர்கள்
புள்ளி விபரவியல் திணைக்களம் தெரிவிப்பு
Census of Public and
Semi Government Sector
Employment - 2016
  
அம்பாறை மாவட்டத்தில் 2016 நவம்பர் 17ஆம் திகதிய நிலவரப்படி 42,498 அரச பணியாளர்கள் பணியாற்றுகின்றனர்.     இவர்களில் 27815 பேர் ஆண்கள் 14683 பேர் பெண்கள் என தொகை மதிப்பு புள்ளிவிபரவியல் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான  இறுதி அறிக்கை தற்போது தொகை மதிப்பு புள்ளிவிபரவியல் திணைக்களத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது.

மாவட்டத்தில் பிரதேச செயலகப் பிரிவு மட்டத்தில் அம்பாறை பிரதேச செயலகப் பிரிவிலேயே அதிகமானோர் அரச பணியாளர்களாகக் கடமை செய்கின்றனர். இப்பிரதேச செயலகப் பிரிவில் 7370 பேர்  கடமை செய்கின்றனர்.

பிரதேச செயலகப் பிரிவு மட்டத்தில் கடமை செய்யும் பணியாளர்களின் விபரங்கள் வருமாறு,

Distribution of employees by Divisional Secretariat (DS) division of place of
work and sex 2016
பிரதேச செயலகம்
ஆண்
பெண்
மொத்தம்
அம்பாறை
4922
2448
7370
உஹன
3212
1267
4479
சம்மாந்துறை
1769
1147
2916
தமன
2060
765
2825
தெஹியத்தகண்டிய
1743
1046
2789
அட்டாளைச்சேனை
1708
903
2611
கல்முனை
1345
1202
2547
அக்கரைப்பற்று
1682
800
2482
கல்முனை( தமிழ்)
1376
1040
2416
மஹாஓயா
1772
475
2247
பொத்துவில்
1073
427
1500
லாஹுகல
944
182
1126
திருகோவில்
648
431
1079
நிந்தவூர்
537
482
1019
நவிதன்வெளி
607
314
921
சாய்ந்தமருது
451
439
890
பதியத்தலாவ
558
320
878
ஆலையடிவேம்பு
498
374
872
இறக்காமம்
593
277
870
காரைதீவு
317
344
661
மொத்தம்
27815
14683
42498




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top