Friday, August 31, 2018

நான்கு தேரர்களை உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவு


நான்கு தேரர்களை உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவு



பெங்கமுவே நாலக, இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ, மாகல்கந்தே சுதந்த மற்றும் மெடில்லே ஸ்பஞ்சாலோக்க ஆகிய தேரர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால்  இன்று இந்த உத்தரவை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு கொழும்பில் விசேட தேவையுடைய இராணுவத்தினர் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின் போது அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment