Sunday, September 2, 2018

2018 ஆம் வருடத்திற்கான ஹஜ் விழாவின் இறுதி நிகழ்வில் அமைச்சர் ரிசாத் கலந்து சிறப்பித்தார்


2018 ஆம்  வருடத்திற்கான
ஹஜ் விழாவின் இறுதி நிகழ்வில்
அமைச்சர் ரிசாத் கலந்து சிறப்பித்தார்

மன்னார் உப்புக்குளம் அல்பதாஹ் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில், 2018 ஆம்  வருடத்திற்கான ஹஜ் விழாவின் இறுதி நிகழ்வு உப்புக்குளம் அல்பதாஹ் மைதானத்தில் இடம்பெற்றபோது பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிசாத் பதியுதீன் கலந்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லாஹ் மஹ்ரூப், இஷாக் ரஹ்மான், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் ரிப்கன் பதியுதீன், மாகாணசபை உறுப்பினர் அலிகான் மற்றும் பிரதேசசபை தவிசாளர்கள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.










No comments:

Post a Comment