Sunday, September 2, 2018

அகில இங்கை மக்கள் காங்கிரஸின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளராக வசந்தம் தொலைக்காட்சியில் கடமையாற்றிய முஹம்மது முஷாரப் அமைச்சர் ரிஷாதினால் நியமனம்


அகில இங்கை மக்கள் காங்கிரஸின்
கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளராக
வசந்தம் தொலைக்காட்சியில்
கடமையாற்றிய முஹம்மது  முஷாரப்
அமைச்சர் ரிஷாதினால் நியமனம்

அகில இங்கை மக்கள் காங்கிரஸின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளராக வசந்தம் தொலைக்காட்சியில் கடமையாற்றிய முஹம்மது  முஷாரபுக்கு இன்று (02) அமைச்சரினால் மாந்தையில் வைத்து நியமனம் வழங்கப்பட்ட து.
நடுநிலை என்ற அசெளகரியத்தில் மூழ்கி கிடப்பதை விட, நியாயத்தின் பக்கம் சார்ந்திருப்பதில் அர்த்தம் இருப்பதாக ஆழ உணரும் தருணமிது! என முஹம்மது  முஷாரப் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.









No comments:

Post a Comment