Friday, September 28, 2018

திடீரென சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்றார் மஹிந்த


திடீரென சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்றார் மஹிந்த



முன்னாள் ஜனாதிபதி ஹிந்த ராஜபக் திடீரென சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். இது அவரது தனிப்பட்ட பயணம் என்று சிறிலங்கா பொதுஜன முன்னணியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நான்கு நாட்கள் பயணமாக ஹிந்த ராஜபக்வுடன் அவரது குடும்பத்தினர் மற்றும் கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும், சிங்கப்பூருக்குப் பயணமாகியுள்ளனர்.
எதிர்வரும் ஒக்ரோபர் 01ஆம் திகதி, ஹிந்த ராஜபக் நாடு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment