Monday, October 1, 2018

“துணிச்சல் மிக்க அதிபர் அபூபக்கர்லெவ்வை“ விரைவில் எதிர்பாருங்கள்



“துணிச்சல் மிக்க அதிபர் அபூபக்கர்லெவ்வை

விரைவில் எதிர்பாருங்கள்

கல்முனை ஸாஹிறாக் கல்லூரியின் முன்னாள் அதிபர்களில்  ஒருவரான கே.எல்.அபூபக்கர்லெவ்வை அவர்களைப் பற்றி அவரோடு கடமையாற்றிய ஆசிரியர்கள், அவருடைய நண்பர்கள், மாணவர்கள் எழுதியுள்ள அரிய பல தகவல்களுடன் “துணிச்சல் மிக்க அதிபர் அபூபக்கர்லெவ்வை“ எனும் தலைப்பில் சுமார் 400 பக்கங்களுடன் ஒரு புத்தகம் விரைவில் வெளிவரவிருக்கின்றது.



No comments:

Post a Comment