Wednesday, October 31, 2018

இன்று காலை அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்றார் மஹிந்த ராஜபக்ஸ


இன்று காலை அமைச்சராக கடமைகளை
பொறுப்பேற்றார் மஹிந்த ராஜபக்ஸ

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நிதி அமைச்சராக தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

நிதி அமைச்சில் இன்று காலை மஹிந்த தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட அமைச்சரவை கலைக்கப்பட்டு புதிய அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்துள்ளனர்.

அந்த வகையில் மங்கள சமரவீரவிடம் இருந்த நிதி அமைச்சுப்பதவி பறிக்கப்பட்டு மஹிந்த ராஜபக்ஸவுக்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






No comments:

Post a Comment