Thursday, November 1, 2018

நாடாளுமன்றம் 16ஆம் திகதியே கூடும் – மகிந்தானந்த அளுத்கமகே தெரிவிப்பு


நாடாளுமன்றம் 16ஆம் திகதியே கூடும்
மகிந்தானந்த அளுத்கமகே தெரிவிப்பு



நாடாளுமன்றம் எதிர் வரும் 16ஆம் திகதியே கூட்டப்படும் என்று மஹிந்த ராஜபக்ஸ ஆதரவு, கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றம், வரும் 16ஆம் திகதியே கூடும் என்று அறிவித்திருந்தார். அதில் எந்த மாற்றமும் இல்லை.

நாடாளுமன்றம் வரும் 5ஆம் திகதி  கூட்டப்படும் என்று நேற்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ கூறியிருந்தார்.

ஆனால் அவர், அதற்குச் சாத்தியம் உள்ளது என்ற அடிப்படையில் தான் அப்படிக் கூறினார்என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment