Friday, November 2, 2018

’எதிர்பாராத சிலர் அரசாங்கத்துடன் இணைவர்’ இப்படிச் சொல்கிறார் நிமல் சிறிபால டீ சில்வா


எதிர்பாராத சிலர் அரசாங்கத்துடன் இணைவர்
இப்படிச் சொல்கிறார் நிமல் சிறிபால டீ சில்வா


இதுவரை எவரும் நினைக்காத சிலர், எதிர்வரும் நாட்களில், அரசாங்கத்தில் இணைந்துகொள்ளவுள்ளனர் என்று, போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அரசாங்கத்தில் இணைந்துகொள்ள உள்ளவர்கள் தொடர்பில், இன்றோ (02) அல்லது நாளையோ (03) தெரிந்துகொள்ள முடியும் என்றும், அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு, டார்லி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில், இன்று 2 ஆம் திகதி இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.


No comments:

Post a Comment