Friday, November 2, 2018

’எவருக்கும் ஜே.வி.பியின் ஆதரவு இல்லை’ விஜித்த ஹேரத் தெரிவிப்பு


எவருக்கும் ஜே.வி.பியின் ஆதரவு இல்லை
விஜித்த ஹேரத் தெரிவிப்பு



மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த (ஜே.வி.பி) 6 நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் ஆதரவு, முன்னாள் பிரதமர் ரணில்க விக்கிரமசிங்கவுக்கு என்று வெளியாகியுள்ள செய்தியில் எவ்வித உண்மையும் இல்லையென, அக்கட்சியின் எம்.பியும் பிரசாரச் செயலாளருமான விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில், நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது, நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கே, தமது ஆதரவு வழங்கப்பட்டதாகவும், அவர் விடுத்துள்ள விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment