Thursday, November 1, 2018

ஐ.தே.க, ஜே.வி.பி எம்.பிக்கள் நாடாளுமன்றில் இன்று கூடினர்


ஐ.தே.க, ஜே.வி.பி எம்.பிக்கள்
நாடாளுமன்றில்  இன்று கூடினர்

சபாநாயகர் கரு ஜயசூரியவை சந்திப்பதற்காக, ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும், நாடாளுமன்றத்துக்கு வருகை தந்துள்ளனர்.
நாடாளுமன்றத்தின் 01ஆம் குழு அறையில், இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுகூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.













No comments:

Post a Comment