Friday, November 2, 2018

பாராளுமன்ற வளாகத்தில் இருந்து; மனோ கணேசன்


பாராளுமன்ற வளாகத்தில் இருந்து; மனோ கணேசன்





118 எம்பிகள் ( ஐதேமு, ததேகூ, ஜேவிபி) நேரடியாக கூடி பாராளுமன்றத்தை கூட்டும்படி சபாநாயகரை கோரினோம். (இன்னமும் 11 எம்பிகள் வர இருக்கிறார்கள்). 225 இல் இது பெரும்பான்மை இல்லையா?

"சட்ட விரோத அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம்" என்ற கோஷம் வானை பிளந்தது.

No comments:

Post a Comment