Saturday, December 29, 2018

உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று 29 ஆம் திகதி மாலை வெளியீடு


உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகள்
இன்று 29  ஆம் திகதி மாலை வெளியீடு

.பொ.. உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகள்  இன்று 29  ஆம் திகதி மாலை வெளியிடவுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இப்பரீட்சைப் பெறுபேறுகளை  www.doenets.lk எனும் திணைக்களத்தின் இணையத்தள முகவரியில் பார்வையிட முடியும்.


No comments:

Post a Comment