Monday, December 31, 2018

சம்மாந்துறை தொழில் நுட்பக் கல்லூரியினால் தெரிவு செய்யப்பட்டுள்ள பயிற்சி மாணவர்களுக்கு திகதிகள் குறிப்பிடப்படாத பதிவு செய்வதற்கான கடிதம்


சம்மாந்துறை தொழில் நுட்பக் கல்லூரியினால்
தெரிவு செய்யப்பட்டுள்ள பயிற்சி மாணவர்களுக்கு
திகதிகள் குறிப்பிடப்படாத பதிவு செய்வதற்கான கடிதம்

 சம்மாந்துறை தொழில் நுட்பக் கல்லூரியினால் 2019 ஆம் ஆண்டிற்கு பயிற்சி நெறிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள பயிற்சி மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பதிவு செய்வதற்கான தமிழ் மொழியிலான கடிதத்தில் பதிவு செய்வதற்கானதும் போதனைகள் ஆரம்பமாகும் திகதிகள் எதுவும் குறிப்பிடாமல் அனுப்பப்பட்டிருப்பதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
பதிவு செய்வதற்கான தினம்  2019 ஆம் திகதி என குறிபிடப்பட்டிருக்கிறது. விரிவுரைகள்/ போதனகள் என்ற இடத்தில் எந்த திகதியும் குறிப்பிட்டுக் காட்டவில்லை. கடிதத்தின் திகதி கூட 2019 என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு இந்தக் கடிதம் பயிற்சிக்கென தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு அனுப்பப்பட்டிருப்பதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து இக்கல்லூரியின் பதிவாளர் கவனம் செலுத்தவேண்டும் என பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.



No comments:

Post a Comment