Saturday, December 1, 2018

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதமர் தெரிவு ரணில் விக்கிரமசிங்க தான் என உறுதிபடத் தெரிவிப்பு


ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதமர் தெரிவு
ரணில் விக்கிரமசிங்க தான் என உறுதிபடத் தெரிவிப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதமர் தெரிவு ரணில் விக்கிரமசிங்கவே என ஐக்கிய தேசியக் கட்சி உறுதிபடத் தெரிவித்துள்ளது.  
தே கயின்  தவிசாளர் கபீர் ஹாஷிம் இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.  
தமிழ்க் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தனுக்கு உத்தியோகபூர்வமாக கடிதத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பிரதமர் நியமனம் குறித்து ஜனாதிபதிக்கு சம்பந்தன் அனுப்பிய கடிதத்தை கோடிட்டுக் காட்டி தவிசாளர் கபீர் ஹாஷிம் இந்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.
இந்தக் கடிதத்தின் பிரதி ஒன்று ஜனாதிபதி மைத்திரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment