Friday, January 4, 2019

ஒஸ்லோ நகரின் பிரதி மேயரான இலங்கைப் பெண் கம்ஷாஜினி குணரத்னத்தைச் சந்தித்தார் ஜனாதிபதி


ஒஸ்லோ நகரின் பிரதி மேயரான இலங்கைப் பெண்
கம்ஷாஜினி குணரத்னத்தைச் சந்தித்தார் ஜனாதிபதி

ஒஸ்லோ நகரின் பிரதி மேயர் கம்ஷாஜினி குணரத்னம் (Khamshajiny Gunaratnam) நேற்று (04) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தார்.




No comments:

Post a Comment