Thursday, January 3, 2019

இந்த பிழையை யாரிடம் முறையீடு செய்வது? அரச கரும மொழிகள் அமைச்சரிடம் மக்கள் கேள்வி!


இந்த பிழையை யாரிடம் முறையீடு செய்வது?
அரச கரும மொழிகள்
அமைச்சரிடம் மக்கள் கேள்வி!


தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் அவர்கள் ஒரு சமயத்தில் பெயர் பலகைகளில் தமிழ் எழுத்துக்கள் பிழையாக எழுதப்பட்டு இருந்தால் எங்களிடம் சொல்லுங்கள் என்று கூறியிருந்தார்.
குறிப்பிட்ட அமைச்சரின் இராஜாங்க  அமைச்சின் பெயர் பலகையிலையே எழுத்துப் பிழைகள் காணப்படுகிறது. இந்த பிழையை யாரிடம் முறையீடு செய்வது என மக்கள் அமைச்சரிடம் வினவுகின்றனர்.

No comments:

Post a Comment