Sunday, February 3, 2019

இலங்கையின் சுதந்திர தினத்திற்காக கூகிள் வழங்கியுள்ள கௌரவம்


இலங்கையின் சுதந்திர தினத்திற்காக
கூகிள் வழங்கியுள்ள கௌரவம்



இலங்கையின் 71 வது சுதந்திர தினம் இன்றைய தினம் பெப்ரவரி 04 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது.
இம்முறை இலங்கையின் சுதந்திர தின கொண்டாட்டத்துடன் கூகிள் நிறுவனமும் இணைந்துள்ளது.
அதற்கமைய இலங்கையை கௌரவிக்கும் வகையில் கூகிள் தனது முகப்பக்கத்தில் மாற்றத்தை மேற்கொண்டுள்ளது.
கூகிள் முகப்பக்கத்தில் இலங்கையின் தேசிய கொடியை பதிவு செய்து, இலங்கைக்கு கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment