Thursday, March 28, 2019

க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள்! 9 ஆயிரத்து 413 மாணவர்களுக்கு 9A


.பொ. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள்!
9 ஆயிரத்து 413 மாணவர்களுக்கு 9A


நேற்றிரவு வெளியிடப்பட்ட பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 9 ஆயிரத்து 413 மாணவர்கள் 9 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.

கடந்த (2017) ஆண்டு வெளியிடப்பட்ட பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 9 ஆயிரத்து 960 மாணவர்கள் 9 ஏ சித்திகளைப் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment