Sunday, March 3, 2019

சம்மாந்துறை அல்-மர்ஜான் மகளிர் கல்லூரி தேசிய பாடசாலையாக தரமுயர்வு

சம்மாந்துறை அல்-மர்ஜான் மகளிர் கல்லூரி
தேசிய பாடசாலையாக தரமுயர்வு




சம்மாந்துறை அல்-மர்ஜான் மகளிர் கல்லூரி கல்வி அமைச்சினால் தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது.
மார்ச் 01ஆம் திகதி செயற்படும் படியாக கல்வி அமைச்சு இதற்கான கடிதத்தினை வழங்கியுள்ளது.

நீண்டகாலக் கோரிகையின் பேரில், பல்வேறு தரப்பினரின் உதவியுடன், சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவிலும், சம்மாந்துறை கல்வி வலயத்திலும் இரண்டாவது தேசிய பாடசாலையாக சம்மாந்துறை அல்-மர்ஜான் மகளிர் கல்லூரி தரமுயர்த்தப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment