Wednesday, March 27, 2019

திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சராக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.


திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சராக
அமைச்சர் ரிஷாட் பதியுதீன்
கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சராக அண்மையில் நியமனம் பெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், நாரஹேன்பிட்டியவிலுள்ள அமைச்சில் உத்தியோகபூர்வமாக தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
                                                                                                                                                               
இந்த நிகழ்வில் பிரதியமைச்சர் கருணாரட்ன பரணவிதான, அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக, தேசிய தொழிற்பயிற்சி அதிகாரசபையின் தலைவர் நசீர் அஹமட், எம்.எச்.முயூனுதீன் உட்பட உயரதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.






No comments:

Post a Comment