Tuesday, April 30, 2019

சாய்ந்தமருது தாக்குதலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் வேன் பறிமுதல்!


சாய்ந்தமருது தாக்குதலுடன் தொடர்புடையதாக
சந்தேகிக்கப்படும் வேன் பறிமுதல்!



சாய்ந்தமருது வொலிவேரியன் சுனாமி குடியேற்றக் கிராமத்திற்கு குண்டுகளை கொண்டுச் சென்றவர்கள் பயணித்ததாக கூறப்படும் வேன் வாகனமொன்று மேல் புளியங்குளம் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

250-5680 என்ற இலக்கத் தகடு கொண்ட வேன் வாகனமொன்றே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்தது.

இந்த வானின் சாரதியான 46 வயதுடைய அபுசாலி நசாரும் இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.


குறித்த வானானது வாடகை அடிப்படையில் தேசிய தௌஹீத் ஜமாய்த் அமைப்பால் பெற்றுக்கொள்ளப்பட்ட வானென்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


  

No comments:

Post a Comment