Tuesday, July 30, 2019

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலக முஸ்லிம் லீக் 5 மில்லியன் அமேரிக்க டொலர் நிதி உதவி


ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு
உலக முஸ்லிம் லீக் 5 மில்லியன் 
அமேரிக்க டொலர் நிதி உதவி




கொழும்பில் உள்ள தாமரைத் தடாகத்தில் நேற்று நடைபெற்ற உலக சமாதான இஸ்லாமிய மாநாடு ஆளுனர் ஏ.ஜே.எம். முசம்மில் தலைமையில் இடம்பெற்றது.
ஜனாதிபதி, எதிர்கட்சித் தலைவர் உட்பட மற்றும் உலக முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் அவருடன் வருகை தந்த பிரநிதிகள் முஸ்லிம் வெளிநாட்டுத் தூதுவர்களும் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.

இங்கு வருகை தந்திருந்த உலக முஸ்லிம் லீக் செயலாளர் நாயகம் கலாநிதி சேக் அப்துல் கரீம்  அமேரிக்க டொலர் 5 மில்லியன் (இலங்கை நாணயப்படி 90 கோடி ருபா) உயிர் நீத்த மக்களுக்கு வழங்குவதாக உறுதியளித்தார்.





No comments:

Post a Comment